கவிக்குயில்

கவிக்குயில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீதேவி, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கவிக்குயில்
இயக்கம்தேவராஜ் மோகன்
தயாரிப்புஎஸ். பி. தமிழரசி
எஸ். பி. டி. பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
ஸ்ரீதேவி
ஜெயலட்சுமி
வெளியீடுசூலை 29, 1977
நீளம்3359 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவிக்குயில்&oldid=2490646" இருந்து மீள்விக்கப்பட்டது