காசுமீர் பல்கலைக்கழகம்
(கஷ்மீர் பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காசுமீர் பல்கலைக்கழகம் (University of Kashmir) இந்திய மாநிலம் சம்மு காசுமீரின் தலைநகரம் சிறிநகரில் தால் ஏரியின் மேற்குக் கரையில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகம் ஆகும்.[1][2][3]
குறிக்கோளுரை | من الظلمات إلى النور तमसो मा ज्योर्तिगमय "இருளிலிருந்து வெளிச்சத்திற்கு" |
---|---|
வகை | கல்வி |
உருவாக்கம் | 1956 |
வேந்தர் | நரீந்தர் நாத் வோரா |
துணை வேந்தர் | பேரா. (முனைவர்.) தலத் அகமது |
அமைவிடம் | அசரத்பல், சிறிநகர், சம்மு காசுமீர் , 34°07′57″N 74°50′15″E / 34.132552°N 74.837494°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | யூஜிசி |
இணையதளம் | www.kashmiruniversity.net |
மேற்கோள்கள்
தொகு- ↑ "University of Kashmir: Review". EduRank. 21 November 2019. Archived from the original on 5 December 2020. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
- ↑ "Kashmir University receives prestigious A+ grade by NAAC". DIQA, KU. Archived from the original on 3 January 2022. பார்க்கப்பட்ட நாள் 3 January 2022.
- ↑ University of Kashmir, Official Website of. "About UoK". University of Kashmir. Archived from the original on 1 May 2013. பார்க்கப்பட்ட நாள் 29 April 2013.