முதன்மை பட்டியைத் திறக்கவும்

காக்கசஸ் மலைத்தொடர் ஐரோவாசியாவில் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் நடுவில் அமைந்த மலைத்தொடர்.

காக்கசஸ் மலைத்தொடர்
காக்கசஸ் மலைகள்
மிக உயர்ந்த புள்ளி
கொடுமுடிஎல்பிரஸ் மலை
உயரம்5,642 m (18,510 ft)
ஆள்கூறுகள்43°21′18″N 42°26′31″E / 43.35500°N 42.44194°E / 43.35500; 42.44194
Dimensions
நீளம்1,100 km (680 mi)
அகலம்160 km (99 mi)
புவியியல்
Caucasus topo map-blank.svg
Topographic map
நாடுகள்
தொடரின் ஆள்கூறுகள்42°30′N 45°00′E / 42.5°N 45°E / 42.5; 45ஆள்கூற்று: 42°30′N 45°00′E / 42.5°N 45°E / 42.5; 45

காக்கசஸ் மலைத்தொடரில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பெரும் காக்கசஸ் மலைத்தொடர், கருங்கடலின் வடகிழக்கு எல்லையில் சோச்சியிலிருந்து பாகு அருகில் காஸ்பியன் கடலோரம் வரை நீட்டுகிறது. இதற்கு 100 கிமீ தெற்கில் சிறிய காக்கசஸ் மலைத்தொடர் அமைந்திருக்கிறது. காக்கசஸ் தொடரின் மிக உயரமான மலை, ரசியாவில் அமைந்த எல்பிரஸ் மலை, 5,642 மீ உயரம் அடையும்.

காக்கசஸ் மலைத்தொடர் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் எல்லையாக அறியப்படுகிறது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கசஸ்_மலைத்தொடர்&oldid=1639064" இருந்து மீள்விக்கப்பட்டது