காக்கைச் சிறகினிலே
2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
காக்கைச் சிறகினிலே (Kakkai Siraginilae) ஆண்டு 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரா. பார்த்திபன் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.
காக்கைச் சிறகினிலே | |
---|---|
![]() | |
இயக்கம் | பி. வாசு |
இசை | இளையராஜா |
நடிப்பு | ரா. பார்த்திபன் ப்ரீத்தா விஜயகுமார் வடிவேலு லட்சுமி |
வெளியீடு | 10 மார்ச்சு 2000[1][2] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "Find Tamil Movie Kaakkai Siraginile". jointscene.com. 2011-03-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-26 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Filmography of kakkai Siraginile". cinesouth.com. 2013-06-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-26 அன்று பார்க்கப்பட்டது.