காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
சூன் 2017ல் உருவான இக்கட்டுரை தமிழக ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பங்களிப்புப் பயிற்சிகள் மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம். இக்கட்டுரை அல்லது இக்கட்டுரையின் பகுதி விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. விக்கிப்பீடியாவில் எத்தகைய தலைப்புகளில் கட்டுரைகள் எழுதலாம் என்பதற்கு எடுத்துக்காட்டுத் தலைப்புகளைப் பார்க்கவும். ஒரு கட்டுரையை எப்படி எழுத வேண்டும் என்ற அறிய மாதிரிக் கட்டுரைகளைக் காண்க. கட்டுரையை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளுக்கு இக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையோ அல்லது உங்கள் பயனர் பேச்சுப் பக்கத்தையோ கவனியுங்கள். தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம். கூடுதல் உதவி தேவை எனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இது காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டின் பொது விடுமுறை நாட்களின் பட்டியலாகும்.
பொது விடுமுறை நாட்கள்தொகு
தேதி | தமிழ் பெயர் |
ஜனவரி 1 | புத்தாண்டு நாள் |
ஜனவரி 4 | தியாகிகள் நாள் |
மே 1 | தொழிலாளர் நாள் |
மே 17 | விடுதலை நாள் |
ஜூன் 30 | விடுதலை தினம் |
ஆகஸ்ட் 1 | பெற்றோர் நாள் |
நவம்பர் 17 | இராணுவ நாள் |
டிசம்பர் 25 | கிறிஸ்துமஸ் நாள் |
டிசம்பர் 30 | செயிண்ட் பால் நாள் |