காசர்கோடு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (கேரளம்)

காசர்கோடு மக்களவைத் தொகுதி (Kasaragod Lok Sabha constituency, மலையாளம்: കാസർഗോഡ് ലോക്‌സഭാ നിയോജകമണ്ഡലം), கேரளத்தின் 20 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.

காசர்கோடு
மக்களவைத் தொகுதி
தற்போதுராஜ்மோகன் உன்னிதன்
நாடாளுமன்ற கட்சிஇ.தே.கா
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2019
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1957
ஒதுக்கீடுஎதுவும் இல்லை
மாநிலம்கேரளம்
மொத்த வாக்காளர்கள்13,60,827 (2019)
அதிகமுறை வென்ற கட்சிமார்க்சிஸ்ட் (10 முறை)

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

தொகு

இது காசர்கோடு மாவட்டத்தின் மஞ்சேஸ்வரம், காசர்கோடு, உதுமை, காஞ்ஞங்காடு, திருக்கரிப்பூர் தொகுதிகளையும், கண்ணூர் மாவட்டத்தின் பய்யன்னூர், கல்யாசேரி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியது. [1] 2004-ல் வரை, தளிப்பறம்பு சட்டமன்றத் தொகுதியும் காசர்கோடு மக்களவைத் தொகுதியின் கீழ் இருந்தது. பின்னர் தொகுதி புனரமைப்பினால், கண்ணூர் மக்களவைத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட கல்லுயாசேரி சட்டமன்றத் தொகுதியை இதனுடன் இணைத்தனர்.

தொகுதி எண் பெயர் ( பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடி / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது மாவட்டம்
1 மஞ்சேஸ்வரம் எதுவுமில்லை காசர்கோடு
2 காசர்கோடு
3 உதுமை
4 காஞ்ஞங்காடு
5 திருக்கரிப்பூர்
6 பய்யன்னூர் கண்ணூர்
7 கல்யாசேரி

உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் மக்களவை உறுப்பினர் கட்சி பதவிக்காலம்
1957 2வது ஏ. கே. கோபாலன் கம்யூனிஸ்ட் 1957 – 1962
1962 3வது 1962 – 1967
1967 4வது மார்க்சிஸ்ட் 1967 – 1971
1971 5வது கதனப்பள்ளி ராமச்சந்திரன் இ.தே.கா 1971 – 1977
1977 6வது 1977 – 1980
1980 7வது ராமண்ண ராய் மார்க்சிஸ்ட் 1980 – 1984
1984 8வது ஐ. ராம ராய் இ.தே.கா (I) 1984 – 1989
1989 9வது ராமண்ண ராய் மார்க்சிஸ்ட் 1989 – 1991
1991 10வது 1991 – 1996
1996 11வது டி. கோவிந்தன் 1996 – 1998
1998 12வது 1998 – 1999
1999 13வது 1999 – 2004
2004 14வது பி. கருணாகரன் 2004 – 2009
2009 15வது 2009 – 2014[2]
2014 16வது 2014 – 2019[3]
2019 17வது இராஜ்‌மோகன் உண்ணித்தான் இ.தே.கா 2019-பதவியில்

தேர்தல் முடிவுகள்

தொகு
வெற்றி பெற்ற வேட்பாளர்களின் வாக்குப் பங்கு
2019
43.50%
2014
39.52%
2009
45.51%
2004
48.50%
1999
45.77%
1998
45.69%
1996
46.63%
1991
44.82%
1989
44.99%
1984
45.54%
1980
56.95%
1977
50.56%
1971
45.98%
1967
61.47%
1962
62.17%
1957
51.02%

பொதுத் தேர்தல் 2024

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2024: காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராஜ்‌மோகன் உண்ணித்தான்
இபொக (மார்க்சிஸ்ட்) எம். வி. பாலகிருஷ்ணன்
பா.ஜ.க எம். எல். அஸ்வினி
நோட்டா நோட்டா

பொதுத் தேர்தல் 2019

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2019 : காசர்கோடு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு இராஜ்மோகன் உண்ணித்தான் 4,74,961 43.50% 4.70%
இபொக (மார்க்சிஸ்ட்) கே. பி. சதீசு சந்திரன் 4,34,523 39.80% 0.29%
பா.ஜ.க இரவிசா தந்திரி 1,76,049 16.13% -1.61%
வெற்றி விளிம்பு 40,438 3.70% 2.99%
பதிவான வாக்குகள் 10,91,752 80.66% 1.71%
பதிவு செய்த வாக்காளர்கள் 13,63,937 9.67%
காங்கிரசு gain from இபொக (மார்க்சிஸ்ட்) மாற்றம் 3.99%

பொதுத் தேர்தல் 2014

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2014 : காசர்கோடு[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பி. கருணாகரன் 3,84,964 39.52% -6.00%
காங்கிரசு டி. சித்திக் 3,78,043 38.80% 0.90%
பா.ஜ.க கே. சுரேந்திரன் 1,72,826 17.74% 2.93%
இ.ச.ஜ.க. என். யு. அப்துல் சலாம் 9,713 1.00%
நோட்டா நோட்டா 6,103 0.63%
ஆஆக அம்பலத்தார குனிகிருஷ்ணன் 4,996 0.51%
வெற்றி விளிம்பு 6,921 0.71% -6.90%
பதிவான வாக்குகள் 9,74,215 78.41% 2.28%
பதிவு செய்த வாக்காளர்கள் 12,43,730 11.66%
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -6.00%

பொதுத் தேர்தல் 2009

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2009 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பி. கருணாகரன் 3,85,522 45.51% -2.99%
காங்கிரசு சாகிதா கமல் 3,21,095 37.91% 1.41%
பா.ஜ.க கே. சுரேந்திரன் 1,25,482 14.81% 2.58%
பசக கே. எச். மாதாவி 5,518 0.65% -0.01%
சுயேச்சை பி. கே. இராமன் 5,008 0.59%
வெற்றி விளிம்பு 64,427 7.61% -4.40%
பதிவான வாக்குகள் 8,47,096 76.15% -1.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 11,13,892 -3.99%
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -2.99%

பொதுத் தேர்தல் 2004

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 2004 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) பி. கருணாகரன் 4,37,284 48.50% 2.73%
காங்கிரசு என். ஏ. முகமது 3,29,028 36.49% -5.87%
பா.ஜ.க வி. பாலகிருஷ்ண செட்டி 1,10,328 12.24% 1.22%
சுயேச்சை பி. சிவானந்தன் 7,726 0.86%
பசக சுகுமாரன் 5,947 0.66%
சுயேச்சை எம். ஏ. முகமது 4,652 0.52%
வெற்றி விளிம்பு 1,08,256 12.01% 8.59%
பதிவான வாக்குகள் 9,01,603 77.77% 0.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 11,60,134 -3.32%
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் 2.73%

பொதுத் தேர்தல் 1999

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1999 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) டி. கோவிந்தன் 4,23,564 45.77% 0.08%
காங்கிரசு காதர் மாங்காட் 3,91,986 42.36% 2.24%
பா.ஜ.க பி. கே. கிருஷ்ண தாஸ் 1,01,934 11.02% -0.88%
வெற்றி விளிம்பு 31,578 3.41% -2.15%
பதிவான வாக்குகள் 9,25,384 77.64% 5.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 11,99,964 5.16%
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -0.85%

பொதுத் தேர்தல் 1998

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1998 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) டி. கோவிந்தன் 3,95,910 45.69% -0.94%
காங்கிரசு காதர் மாங்காட் 3,47,670 40.12% 2.86%
பா.ஜ.க பி. கே. கிருஷ்ண தாஸ் 1,03,093 11.90% -0.33%
இதேலீ என். ஏ. நெல்லிக்குன்னு 17,736 2.05%
வெற்றி விளிம்பு 48,240 5.57% -3.80%
பதிவான வாக்குகள் 8,66,525 76.41% 3.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 11,41,067 1.91%
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -0.94%

பொதுத் தேர்தல் 1996

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1996 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) டி. கோவிந்தன் 3,71,997 46.63% 1.81%
காங்கிரசு ஐ. ராம ராய் 2,97,267 37.26% -6.33%
பா.ஜ.க பி. கே. கிருஷ்ணதாஸ் 97,577 12.23% 2.34%
சுயேச்சை டி. எம். குஞ்சி 4,446 0.56%
சுயேச்சை பி. கே. அகமது குஞ்சி 4,155 0.52%
வெற்றி விளிம்பு 74,730 9.37% 8.14%
பதிவான வாக்குகள் 7,97,847 72.55% -2.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 11,19,715 7.99%
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் 1.81%

பொதுத் தேர்தல் 1991

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1991 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ராமண்ண ராய் 3,44,536 44.82% -0.18%
காங்கிரசு கே. சி. வேணுகோபால் 3,35,113 43.59% -1.21%
பா.ஜ.க சி. கே. பத்மநாபன் 76,067 9.89% 1.19%
சுயேச்சை எல். இஸ்மாயில் 3,590 0.47%
வெற்றி விளிம்பு 9,423 1.23% 1.03%
பதிவான வாக்குகள் 7,68,757 74.78% -4.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 10,36,913 2.64%
இபொக (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் -0.18%

பொதுத் தேர்தல் 1989

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1989 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ராமண்ண ராய் 3,58,723 44.99% 1.42%
காங்கிரசு ஐ. ராம ராய் 3,57,177 44.80% -0.74%
பா.ஜ.க சி. கே. பத்மநாபன் 69,419 8.71% -1.52%
வெற்றி விளிம்பு 1,546 0.19% -1.78%
பதிவான வாக்குகள் 7,97,296 79.46% 1.28%
பதிவு செய்த வாக்காளர்கள் 10,10,280 35.57%
இபொக (மார்க்சிஸ்ட்) gain from காங்கிரசு மாற்றம் -0.55%

பொதுத் தேர்தல் 1984

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1984 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு ஐ. ராம ராய் 2,62,904 45.54%
இபொக (மார்க்சிஸ்ட்) பாலானந்தன் 2,51,535 43.57% -13.38%
பா.ஜ.க கே. ஜி. மாரார் 59,021 10.22%
சுயேச்சை என். எம். முகமது 2,787 0.48%
வெற்றி விளிம்பு 11,369 1.97% -13.92%
பதிவான வாக்குகள் 5,77,331 78.17% 9.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 7,45,222 9.84%
காங்கிரசு gain from இபொக (மார்க்சிஸ்ட்) மாற்றம் -11.41%

பொதுத் தேர்தல் 1980

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1980 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ராமண்ண ராய் 2,63,673 56.95% 7.51%
ஜனதா கட்சி ஓ. ராஜகோபால் 1,90,086 41.05%
சுயேச்சை பட்டத்தில் ராகவன் 4,360 0.94%
சுயேச்சை எம். ஏ. அப்துல்லா மல்லத் 2,492 0.54%
சுயேச்சை கே. வி. பாலகிருஷ்ணன் 2,415 0.52%
வெற்றி விளிம்பு 73,587 15.89% 14.77%
பதிவான வாக்குகள் 4,63,026 68.83% -11.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 6,78,476 17.29%
இபொக (மார்க்சிஸ்ட்) gain from காங்கிரசு மாற்றம் 6.38%

பொதுத் தேர்தல் 1977

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1977 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி 2,27,305 50.56% 4.58%
இபொக (மார்க்சிஸ்ட்) எம். ராமண்ண ராய் 2,22,263 49.44% 10.35%
வெற்றி விளிம்பு 5,042 1.12% -5.77%
பதிவான வாக்குகள் 4,49,568 80.02% 8.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 5,78,474 -0.11%
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 4.58%

பொதுத் தேர்தல் 1971

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1971 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு இராமச்சந்திரன் கடன்னப்பள்ளி 1,89,486 45.98% 19.80%
இபொக (மார்க்சிஸ்ட்) ஈ. கே. நாயனார் 1,61,082 39.09% -22.38%
பாரதீய ஜனசங்கம் யு. ஈசுவர பட் 43,564 10.57%
சுயேச்சை பட்டத்தில் ராகவன் 17,930 4.35%
வெற்றி விளிம்பு 28,404 6.89% -28.39%
பதிவான வாக்குகள் 4,12,062 71.79% -3.33%
பதிவு செய்த வாக்காளர்கள் 5,79,127 23.91%
காங்கிரசு gain from இபொக (மார்க்சிஸ்ட்) மாற்றம் -15.48%

பொதுத் தேர்தல் 1967

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1967 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஏ. கே. கோபாலன் 2,06,480 61.47%
காங்கிரசு டி. வி. சி. நாயர் 87,970 26.19%
பாரதீய ஜனசங்கம் எம். யு. ராவ் 41,471 12.35%
வெற்றி விளிம்பு 1,18,510 35.28% 7.77%
பதிவான வாக்குகள் 3,35,921 75.12% 8.12%
பதிவு செய்த வாக்காளர்கள் 4,67,371 1.52%
இபொக (மார்க்சிஸ்ட்) gain from இபொக மாற்றம் -0.70%

பொதுத் தேர்தல் 1962

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1962 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஏ. கே. கோபாலன் 1,88,384 62.17% 11.15%
பி.சோ.க. கே. ஆர். காரந்த் 1,05,021 34.66%
பாரதீய ஜனசங்கம் கோவிந்த மேனோகி இல்லத் 6,816 2.25%
சுயேச்சை சி. வி. எப்ராயன் 2,806 0.93%
வெற்றி விளிம்பு 83,363 27.51% 25.47%
பதிவான வாக்குகள் 3,03,027 67.00% 10.80%
பதிவு செய்த வாக்காளர்கள் 4,60,358 2.46%
இபொக கைப்பற்றியது மாற்றம் 11.15%

பொதுத் தேர்தல் 1957

தொகு
இந்தியப் பொதுத் தேர்தல், 1957 : காசர்கோடு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி ஏ. கே. கோபாலன் 1,28,839 51.02%
சுயேச்சை பி. அச்சுதா செனாய் 1,23,694 48.98%
வெற்றி விளிம்பு 5,145 2.04%
பதிவான வாக்குகள் 2,52,533 56.21%
பதிவு செய்த வாக்காளர்கள் 4,49,300
இபொக வெற்றி (புதிய தொகுதி)

சான்றுகள்

தொகு
  1. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2009 elections
  3. election results
  4. "Kasaragod Kerala Lok Sabha Elections 2019 Result". பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.
  5. "Kasaragod Kerala Lok Sabha Elections 2014 Result". பார்க்கப்பட்ட நாள் 2024-03-23.