காசிநாத் ராவ் வைத்யா

இந்திய அரசியல்வாதி

காசிநாத் ராவ் வைத்யா (Kashinath Rao Vaidya) (இறப்பு 13 மார்ச் 1959, ஹைதராபாத் ) ஒரு இந்திய வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதி ஆவார். [1] வைத்யா 1952 தேர்தலில் பேகம் பஜார் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக ஹைதராபாத் மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] வைத்யா 15,794 வாக்குகள் பெற்றார் (தொகுதியில் 72.48% வாக்குகள்). [3] இத்தேர்தலைத் தொடர்ந்து, இவர் சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

வைத்யா 1959 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் நாள் ஹைதராபாத்தில் இறந்தார்.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Abbasayulu, Y. B. Scheduled Caste Elite: A Study of Scheduled Caste Elite in Andhra Pradesh. Hyderabad: Dept. of Sociology, Osmania University, 1978. p. 43
  2. AP Legislature. HYDERABAD LEGISLATIVE ASSEMBLY (CONSTITUTED ON 1952) பரணிடப்பட்டது 4 ஆகத்து 2013 at the வந்தவழி இயந்திரம்
  3. Election Commission of India. STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 1951 TO THE LEGISLATIVE ASSEMBLY OF HYDERABAD பரணிடப்பட்டது 27 சனவரி 2013 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிநாத்_ராவ்_வைத்யா&oldid=3231581" இலிருந்து மீள்விக்கப்பட்டது