காசி மசூம் அக்தர்

பத்மசிறீ விருது பெற்ற இந்தியக் கல்வியாளர்

காசி மசூம் அக்தர் (Kazi Masum Akhtar) பத்மசிறீ விருது பெற்ற ஒரு கல்வியாளர் ஆவார். இந்தியாவின் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர் 1971 ஆம் ஆண்டு பிறந்தார். 2020 ஆம் ஆண்டு இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா அருகே உள்ள தல்புகூர் அரா உயர் மதர்சா என்ற பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். இந்திய குடியரசு தினத்தன்று இந்திய மத கீதத்தை பாடுமாறு தனது மதர்சாவின் மாணவர்களைக் கேட்டதற்காக தீவிர முசுலீம் மதகுருமார்களால் காசி மசூம் அக்தர் தாக்கப்பட்டார். [1][2][3][4][5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "Headmaster Beaten, Banned from Madrasa for Asking Pupils to Sing National Anthem". Arup Chanda. The New Indian Express. 4 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  2. "Kolkata: Madrasa headmaster thrashed for teaching National Anthem to students". Zee News. 6 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  3. "पश्चिम बंगाल के काजी मासूम अख्तर को पद्मश्री पुरस्कार" (in hi). 27 January 2020 இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200411200209/https://khabartak.com/awards/kazi-masum-akhtar/. 
  4. "पद्मश्री अवॉर्ड पाने वाले काजी मासूम अख्तर बोले, 'अगर और भी खून बहाना पड़े तो मैं तैयार हूं'" (in hi). 30 January 2020. https://zeenews.india.com/hindi/india/padma-shri-awardee-muslim-teacher-kazi-masum-akhtar-reaction/631878. 
  5. "Padma awardee Muslim teacher 'fears for life' in Mamata's Bengal, calls CAA protesters actors". ThePrint. 28 January 2020. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
  6. "Madrassa teacher attacked for teaching students to sing national anthem". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 April 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசி_மசூம்_அக்தர்&oldid=3315477" இலிருந்து மீள்விக்கப்பட்டது