காசுடெல்லாரோயிட்டு
ஆர்சனேட்டு கனிமம்
காசுடெல்லாரோயிட்டு (Castellaroite) என்பது Mn3(AsO4)2•4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. ஓர் ஆர்சனேட்டு கனிமமான இது பாசுபேட்டு கனிமமான மெட்டாசுவிட்சரைட்டுடன் தொடர்பு கொண்டுள்ளது. ஒற்றைச்சரிவச்சுடன் P21/n என்ற இடக்குழுவில் படிகமாகிறது. எண்ணீரேற்று சேர்மமான மாங்கனோ ஆர்னசைட்டு மற்றொரு இயற்கை மாங்கனீசு ஆர்சனேட்டு நீரேற்று சேர்மம் ஆகும்.[1][2][3]
காசுடெல்லாரோயிட்டு Castellaroite | |
---|---|
கனிமத்தின் நெருக்கமான படம் | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Mn3(AsO4)2•4H2O |
இனங்காணல் | |
நிறம் | நிறமற்றது |
மிளிர்வு | பட்டு போல பளபளப்பானது. |
ஒப்படர்த்தி | 3.14 |
மேற்கோள்கள்
தொகு- ↑ Kampf, A.R., Cámara, F., Ciriotti, M.E., Nash, B.P., Balestra, C., and Chiappino, L., 2015. Castellaroite, IMA 2015-071. CNMNC Newsletter No. 28, December 2015, 1862; Mineralogical Magazine 79, 1859–1864
- ↑ "Castellaroite: Castellaroite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.
- ↑ "Manganohörnesite: Manganohörnesite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-04.