காட்டுமன்னார்கோயில் (சட்டமன்றத் தொகுதி)

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி

காட்டுமன்னார்கோயில் (தனி), கடலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தொகு

காட்டுமன்னார்கோயில் வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள்

தொகு

சென்னை மாநிலம்

தொகு
ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1962 எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி திராவிட முன்னேற்றக் கழகம்
1967 எஸ். சிவசுப்பிரமணியன் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு

தொகு
ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 எஸ்.பெருமாள் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 ஈ. இராமலிங்கம் திமுக 26,038 37 ராஜன் அதிமுக 19,991 28
1980 ஈ. இராமலிங்கம் திமுக 44,012 59 மகாலிங்கம் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 29,350 39
1984 எஸ். ஜெயசந்திரன் இதேகா 42,928 49 தங்கசாமி திமுக 41,796 48
1989 ஏ. தங்கராசு இந்திய மனிதஉரிமை கட்சி 30,877 39 ராமலிங்கம் திமுக 27,036 34
1991 ராஜேந்திரன் இந்திய மனிதஉரிமை கட்சி 48,103 51 வெற்றிவீரன் பாமக 21,785 23
1996 ஈ. இராமலிங்கம் திமுக 46,978 44 இளையபெருமாள் க.பெ.தெ 37,159 35
2001 பி. வள்ளல்பெருமான் காங்கிரசு சனநாயகப் பேரவை 55,444 55 சச்சிதானந்தம் இ.தே.கா 38,927 39
2006 து. இரவிக்குமார் விசிக 57,244 51 வள்ளல்பெருமான் இதேகா 43,830 39
2011 நா. முருகுமாறன் அதிமுக 83,665 57.79 ரவிக்குமார் விசிக 57,244 51
2016 நா. முருகுமாறன் அதிமுக 48,450 29.51 திருமாவளவன் விசிக 48,363 29.46
2021 சிந்தனைச்செல்வன் விசிக[2] 86,056 49.02 முருகுமாறன் அதிமுக 75,491 43

2016 சட்டமன்றத் தேர்தல்

தொகு

வாக்காளர் எண்ணிக்கை

தொகு

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

தொகு
ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

தொகு
2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
1,65,186 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,025 0.62%[3]

முடிவுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. காட்டுமன்னார்கோயில் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு