காதலித்துப்பார்

காதலித்துப்பார் (Kadhalithuppar) 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதயக்கனி புகழ் ஏ. ஜகந்நாதனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளிராஜன், சத்யராஜ், வி. கே. ராமசாமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

காதலித்து பார்
இயக்கம்ஏ. ஜகந்நாதன்
தயாரிப்புஆர். ஜக்கு
கதைமா.ரா.
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசுருளிராஜன், சத்யராஜ், லட்சுமிஸ்ரீ, எஸ். ஏ. அசோகன், கே. ஏ. தங்கவேலு
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சங்கர் கணேஷ் இரட்டையர்களின் இசையமைப்பில் உருவான பாடல்களை புலவர் புலமைப்பித்தன், ஆற்றலரசு , நெல்லை கிருஷ்ணன் ஆகியோர் இயற்றியிருந்தனர்.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "காதலித்துப்பார்". Spicyonion.com. Retrieved 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதலித்துப்பார்&oldid=3941348" இலிருந்து மீள்விக்கப்பட்டது