காத்தரின் வைனர்
காத்தரின் வைனர் (Katharine Viner, பிறப்பு: சனவரி 1971[1][2]) பிரித்தானிய இதழாளர் ஆவார். இவர் தி கார்டியன் இதழின் முதல் பெண் ஆசிரியராக 1 சூன் 2015 அன்று பொறுப்பேற்றார்.
முந்தைய பொறுப்பு
தொகுஇப்பொறுப்பினை ஏற்பதற்கு முன்பாக இவர் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் கார்டியன் இதழின் இணையப் பிரிவில் பணியினை மேற்கொண்டிருந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Katharine Viner "Dear diary ...", The Guardian, 27 November 2004
- ↑ Companies House
- ↑ "Katharine Viner Profile page", The Guardian