காத்னி ஆறு

காத்னி ஆறு (Katni River) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் வழியாகச் செல்லும் ஆறு ஆகும். இது இந்தியாவின் வட பகுதியில் உள்ளது. இந்த ஆறு காத்னி மாவட்டம் வழியாகச் செல்கிறது. காத்னி நகரம் இந்த ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றிற்கு கேத்திவா கோத்திர ஜாட் மக்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்தொகு

ஆள்கூறுகள்: 23°58′N 80°38′E / 23.967°N 80.633°E / 23.967; 80.633

"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்னி_ஆறு&oldid=1876751" இருந்து மீள்விக்கப்பட்டது