காந்திநகர் அனல்மின் நிலையம்

காந்திநகர் அனல்மின் நிலையம் இந்தியாவில் குஜராத்தில் உள்ள முக்கிய மின்நிலையம். இது சபர்மதி ஆற்றின் கரையில் அகமதாபாத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்குகிறது.

காந்திநகர் அனல்மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்காந்திநகர், குஜராத்
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1977
இயக்குபவர்குஜராத் மாநில மின் கழகம் லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்5
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு870.00 மெகாவாட்
Source: http://gsecl.in/

மின் உற்பத்தி நிலையம்தொகு

காந்திநகர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான தண்ணீர் சபர்மதி ஆற்றில் உள்ளதால் இது அவ்வாற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அனல்மின் நிலையம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது.[1].

நிறுவப்பட்ட ஆற்றலளவுதொகு

நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 1 120 மார்ச் 1977 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 2 120 ஏப்ரல், 1977 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 3 210 மார்ச் 1990 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 4 210 ஜூலை, 1991 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 5 210 மார்ச் 1998 செயல்பாட்டிலுள்ளது

இவற்றையும் பார்க்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Gandhinagar Thermal Power Station". Gujarat State Electricity Corporation Limited. 2010-04-20 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2012-01-26 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)