காந்தி துடுப்பாட்ட அரங்கம்

காந்தி துடுப்பாட்ட அரங்கம் (Gandhi Stadium (பஞ்சாபி மொழி: ਗਾਂਧੀ ਸਟੇਡਿਯਮ) ஜலந்தர், பஞ்சாபில் உள்ள துடுப்பாட்ட அரங்கமாகும். [1] ஆகஸ்ட் 19, 2017 வரை இந்த அரங்கத்தில் 1 தேர்வுத் துடுப்பாட்டம், 3 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

காந்தி துடுப்பாட்ட அரங்கம்
பர்ல்டன் பார்க்
பி எஸ் பேடி அரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்ஜலந்தர், பஞ்சாப் (இந்தியா)
ஆள்கூறுகள்31°20′41″N 75°33′38.07″E / 31.34472°N 75.5605750°E / 31.34472; 75.5605750
இருக்கைகள்16,000
முடிவுகளின் பெயர்கள்
பவிலியன் எண்ட்
ஸ்டேடியம் எண்ட்
பன்னாட்டுத் தகவல்
ஒரே தேர்வு24 செப்டம்பர் 1983:
 இந்தியா பாக்கித்தான்
முதல் ஒநாப20 டிசம்பர் 1981:
 இந்தியா இங்கிலாந்து
கடைசி ஒநாப20 பெப்ருவரி 1994:
 இந்தியா இலங்கை
அணித் தகவல்
பஞ்சாப் துடுப்பாட்ட அணி (1952 – 2000)
வடக்கு பகுதி துடுப்பாட்ட அணி (1961 – 1979)
16 டிசம்பர் 2007 இல் உள்ள தரவு
மூலம்: கிரிக் அர்சிவ்

வரலாறு

தொகு

இந்த அரங்கம் 1955 இல் நிறுவப்பட்டது. இது பஞ்சாப் துடுப்பாட்ட அணி மற்றும் வடக்கு பகுதி துடுப்பாட்ட அணி ஆகிய இரு உள்ளூர் அணிகளுக்கு உள்ளூர் அரங்கமாகத் திகழ்கிறது. இதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக ஒரு தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் விளையாடியது. அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "காந்தி துடுப்பாட்ட அரங்கம்". ஈ எஸ் பி என் கிரிக் இன்ஃபோ.

வெளியிணைப்புகள்

தொகு