கார்பனைல்

(காபனைல் சேர்வைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கரிம வேதியியலில், கார்பனைல் தொகுதி (carbonyl group) என்பது ஒரு கரிம அணு ஆக்சிசன் அணுவுடன் இரட்டைப் பிணைப்பில் (C=O) இணைக்கப்பட்ட ஒரு வேதி வினைக்குழு ஆகும்.

A, B ஆகிய மூலக்கூறுகளை இணைக்கும் ஒரு கார்பனைல் தொகுதி

சில கார்பனைல் சேர்வைகள் தொகு

சேர்மம் ஆல்டிகைடு கீட்டோன் கார்பாக்சிலிக் அமிலம் எசுத்தர் அமைடு
வடிவம்          
வாய்ப்பாடு RCHO RCOR' RCOOH RCOOR' RCONR'R''
சேர்மம் ஈனோன் அசைல் ஆலைடு அமில நீரிலி இமைடு
வடிவம்        
வாய்ப்பாடு RC(O)C(R')CR''R''' RCOX (RCO)2O RC(O)N(R')C(O)R'''
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பனைல்&oldid=2965204" இலிருந்து மீள்விக்கப்பட்டது