கஃபா
(காபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கஉபா (Kaaba, அரபு மொழி: الكعبة al-Kaʿbah "கனசதுரம்"), என்பது சவூதி அரேபியாவில் மக்கா நகரில் உள்ள இசுலாமியர்களின் மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.[1] ஏழுமுறை இடஞ்சுழியாகச்) சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.
கஉபா | |
---|---|
ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.826181°E | |
அமைவிடம் | மக்கா, அல்-ஹிஜாஸ், சவூதி அரேபியா |
பிரிவு/பாரம்பரியம் | இசுலாம் |
கட்டிடக்கலைத் தகவல்கள் | |
நீளம் | 10.5m |
அகலம் | 10.5 m |
உயரம் | 15 m |
கட்டிட அமைப்பு
தொகுகஉபாவின் நான்கு மூலைகளும் நான்கு திசைகளை சுட்டி காட்டுகின்றன. இதன் “வடக்கு-தெற்கு” முகப்பு “அகத்திய நட்சத்திரத்தை [கெனாபஸ்]” ஒருங்கினைத்துள்ளது. இதன் “கிழக்கு-மேற்கு” முகப்பு “சூரிய உதயம்-மறைவை” ஒருங்கிணைத்துள்ளது.
காட்சியகம்
தொகு-
கஉபாவை வலம் வரும் ஹாஜிகள்
-
அல்-ஹரம் பள்ளிவாயலும் கஉபாவும், 2008.
-
1880 ஆம் ஆண்டில் கஉபா
-
1907 ஆம் ஆண்டில் கஉபா
-
ஹஜ்ஜின் போது கஉபா - காணொளி காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ Wensinck, A. J; Ka`ba. Encyclopaedia of Islam IV p. 317