காமராஜ் (திரைப்படம்)

காமராஜ் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். தமிழக முதல் அமைச்சராகவும் அரசர்களை உருவாக்குபவர் என்ற பட்டத்தினையும் பெற்ற காமராஜரின் வரலாற்றுப் பின்னணியில் இத்திரைப்படம் வெளிவந்தது.

காமராஜ்
A flim on the Kingmaker
இயக்கம்A. பாலகிருஷ்ணன்
தயாரிப்புRamana Communications
கதைChembur Jayaraj, J. Francis Krupa
நடிப்புஜே.மகேந்திரன்.ரிச்சர்ட் மதுரம்,
ஆனந்தி ,
சாருஹாசன் ,
சம்பத்ராஜ் சுமந்த்
ஒளிப்பதிவுM.M Rengasamy
படத்தொகுப்புUthiripookkal's V.T.Vijayan
விநியோகம்Ramana communications
வெளியீடு13th Feb 2004
ஓட்டம்121 minutes
மொழிTamil

வகைதொகு

துணுக்குகள்தொகு

  • 20 நாட்களில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் 50 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது.
  • இத்திரைப்படத்திற்கான இசையமைப்பினை நான்கு நாட்களில் முடித்திருந்தார் இளையராஜா.

விமர்சனம்தொகு

இத்திரைப்படம் விருதுநகரில் உள்ள காமராஜரின் தங்கை மறைந்த .நாகம்மாளின் குடும்பத்தினர்களின் கருத்தையும் காமராஜருடன் அவரின் தங்கை மகன்களின் அனுபவங்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டதால் காமராஜரின் அரசியல் வாழ்க்கை தவிர அவருடைய தாய், தங்கை, தங்கை மகன்கள், மகள்கள், மருமகள்கள், தங்கை பேரன்மார்கள் என பெரிய குடும்பப் பின்னணி இப்படத்தில் வெளிச்சத்துக்கு வராமலேயே போய்விட்டது.

இவற்றையும் காண்கதொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமராஜ்_(திரைப்படம்)&oldid=2551999" இருந்து மீள்விக்கப்பட்டது