காமரூப பால வம்சம்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ காமரூப பால அரசமரபு உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
காமரூப பால வம்சம், காமரூப பேரரசை கிபி 900 முதல் 1100 முடிய ஆண்ட வங்காளத்த்தின் பால வம்சத்தவர்களின் வழித்தோன்றல்கள் ஆவார்.
காமரூப பால இராச்சியம் காமரூப பால வம்சம் | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
900–1100 | |||||||||||||||
தலைநகரம் | ஹர்ரூபேஷ்வர் (தற்கால தேஜ்பூர்), துர்ஜெயா (தற்கால வடக்கு குவகாத்தி), காமரூப நகரம் (தற்கால வடக்கு குவகாத்தி) | ||||||||||||||
சமயம் | இந்து | ||||||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||||||
மகாராசாதி இராசன் | |||||||||||||||
• 900 - 920 | பிரம்ம பாலர் | ||||||||||||||
• 920 – 960 | இரத்தின பாலர் | ||||||||||||||
• 960 – 990 | இந்திர பாலர் | ||||||||||||||
• 990 – 1015 | கோபாலர் | ||||||||||||||
• 1015 – 1035 | ஹர்ச பாலர் | ||||||||||||||
• 1035 – 1060 | தர்ம பாலர் | ||||||||||||||
• 1075 – 1100 | ஜெய பாலன் | ||||||||||||||
வரலாற்று சகாப்தம் | மத்தியகாலம் | ||||||||||||||
• தொடக்கம் | 900 | ||||||||||||||
• முடிவு | 1100 | ||||||||||||||
|
வங்காளத்தை ஆண்ட பாலர்கள் பௌத்த சமயத்தை பின்பற்றினர். ஆனால் காமரூப பால வம்சத்தவர்கள் இந்து சமயத்தை பின்பற்றினர்.
காமரூப பால வம்சத்தின் அழிவின் போது, கௌட மன்னர் இராம பாலன் (1072-1126) காமரூபப் பேரரசைக் கைப்பற்றி 1075-இல் காமரூப பால வம்சத்தினரை முடிவுக்கு கொண்டு வந்தார்.
காமரூப பாலப் பேரரசர்கள்
தொகு- பிரம்ம பாலன் (900-920)
- இரத்தின பாலன் (920-960)
- இந்திர பாலன் (960-990)
- கோ பாலன் (990-1015)
- ஹர்ச பாலன் (1015-1035)
- தர்ம பாலன் (1035-1060)
- ஜெய பாலன் (1075-1100)
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- Sircar, D. C. The Bhauma-Naraka or the Pala Dynasty of Brahmapala, The Comprehensive History of Assam, ed H. K. Barpujari, Guwahati, 1990.