காய் பெஹ்ரெண்ட்

கெய் பெஹ்ரெண்ட் ஒரு ஜெர்மன் கணிதவியலாளர் ஆவார். இவர் வான்கூவரில் உள்ள  பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார்.

== காய் பெஹ்ரெண்ட் ==
Kai Behrend.jpg
பிறப்பு {{{birth_date}}}
<nowiki>காம்பொ்க், ஜொ்மனி
வதிவுகனடா
தேசியம்ஜொ்மன்
துறைகணிதம்
Alma materகலிஃபோா்னியா பல்கலைகழகம், பொ்க்கேலி
காவோ்டு பல்கலை கழகம்
துறை ஆலோசகர்ஆா்தா் ஓக்கஸ்
பரிசுகள்Coxeter–James Prize, 2001
Jeffery–Williams Prize, 2011
CRM-Fields-PIMS Prize, 2015

இயற்கணித வடிவியலில் இவா் தனது பணியினை செய்தாா் மற்றும் அவர் இயற்கணித அடுக்குகள், க்ரோமோவ்-வெட்டன் மாற்றங்கள் மற்றும் டொனால்ட்சன்-தாமஸ் கோட்பாடு ( சி.எஃப். பெஹ்ரெண்ட் செயல்பாடு) அகியவற்றில் முக்கிய பங்களிப்புகளை செய்துள்ளார். அவர்  பெஹ்ரெண்டின் சூத்திரத்திற்கும் அறியப்படுகிறார். இது    இயற்கணித அடுக்குகளின் கிரேக்கெண்டிக்-லெஃப்செட்ச்ஸ் ட்ரேஸ் சூத்திரத்தின் பொதுமைபடுத்தல் ஆகும். அவர் 2001 ஆண்டிற்கான  காக்ஸெட்டர்-ஜேம்ஸ் பரிசு பெற்றவர்,[1] 2011 ல்  ஜெஃப்பர்-வில்லியம்ஸ் பரிசும்,[2] மற்றும் 2015  இல் சி. அர். எம் புலங்களில்- புலங்கள்- PIMS  பரிசும் பெற்றாா்.[3]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்தொகு

  • Gromov-Witten Invariants in algebraic geometry, Inventiones Mathematicae, vol. 127, 1997, pp. 601–617, Arxiv
  • with Barbara Fantechi: The intrinsic normal cone, Inventiones Mathematicae, vol. 128, 1997, pp. 45–88, Arxiv
  • with Yuri Manin: Stacks of stable maps and Gromov Witten Invariants, Duke Mathematical Journal, vol. 85, 1996, pp. 1–60, Arxiv
  • Derived ℓ-adic categories for algebraic stacks, Memoirs of the American Mathematical Society, 2003, MRவார்ப்புரு:Mr

குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்_பெஹ்ரெண்ட்&oldid=2896368" இருந்து மீள்விக்கப்பட்டது