காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், தருமபுரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இவ்வூராட்சி ஒன்றியம் 30 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [2]
காரிமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரிமங்கலத்தில் இயங்குகிறது.
ஊராட்சி மன்றங்கள்தொகு
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 30 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[3]
காரிமங்கலம் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள் |
---|
|