கார்கர்
கார்கர் (Kharghar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் வடக்கு முனையில் உள்ள பன்வேல் மாநகராட்சிக்குட்பட்ட நகரப் பகுதியாகும். இது நவி மும்பையின் புறநகர் பகுதியாகும். இது மும்பை பெருநகரப் பகுதியின் ஒரு அங்கமாகும்.
கார்கர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 19°02′10″N 73°03′42″E / 19.036146°N 73.0617213°E | |
நாடு | இந்தியா இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
நகரம் | நவி மும்பை |
மாவட்டம் | ராய்கட் |
தாலுகா | பன்வேல் |
தோற்றுவித்தவர் | நகரம் & தொழில் வளர்ச்சி வாரியம் |
அரசு | |
• நிர்வாகம் | பன்வேல் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 10 km2 (4 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 2,44,472 |
• அடர்த்தி | 24,000/km2 (63,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 410210 |
தொலைபேசி குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-46 (நவி மும்பையின் ராய்கட் மாவட்டம்), MH-43 (நவி மும்பையின் தானே மாவட்டம்) & MH-06 (பென்). |
அருகமைந்த நகரங்கள் | புது பன்வேல், பன்வேல் |
எழுத்தறிவு | 92% |
உள்ளாட்சி அமைப்பு | பன்வேல் மாநகராட்சி |
போக்குவரத்து
தொகுநவி மும்பை மெட்ரோ
தொகுகார்கர் பகுதி டிசம்பர் 2021 இறுதிக்குள் நவி மும்பை மெட்ரோவுடன் இணைக்கப்படவுள்ளது.[1]
மேற்கோள்கள்
தொகு- "Municipal Corporation of Panvel to come into effect from Oct 1 - Local Press Co". 28 September 2016.