கார்கில்

கார்கில் மாவட்டம் இந்தியாவின் வடகோடியில் அமைந்த லடாக் ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள இரு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் கார்கில் நகராகும். மற்றொரு மாவட்டமான லே லடாக் பகுதியின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.

கார்கில்
கார்கில்
இருப்பிடம்: கார்கில்

,

அமைவிடம் 34°34′N 76°06′E / 34.57°N 76.1°E / 34.57; 76.1
நாடு  இந்தியா
மாவட்டம் கார்கில்
மக்களவைத் தொகுதி கார்கில்
மக்கள் தொகை 16,338 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


2,676 மீட்டர்கள் (8,780 ft)

இமயமலை அடிவாரத்தில் கார்கில் நகரம்

புவியியல்தொகு

இவ்வூரின் அமைவிடம் 34°34′N 76°06′E / 34.57°N 76.1°E / 34.57; 76.1 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3200 மீட்டர் (10498 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடுதொகு

2011 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கார்கில் நகரத்தில் 16,338 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அதில் ஆண்கள் 10,082 மற்றும் பெண்கள் 6256 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இசுலாமியர் 77.56%, இந்துக்கள் 19.21%, சீக்கியர்கள் 2.20%, பௌத்தர்கள் 0.54% மற்றும் பிறர் 0.50% ஆகவுள்ளனர்.[2]

இவற்றையும் பார்க்கவும்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Kargil". Falling Rain Genomics, Inc. அக்டோபர் 20, 2006 அன்று பார்க்கப்பட்டது.
  2. Kargil Population Census 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்கில்&oldid=3594524" இருந்து மீள்விக்கப்பட்டது