கார்டிஃப்

வேல்சின் தலைநகர் மற்றும் மிகப் பெரிய நகர்

கார்டிஃப் (ஆங்கிலம்: Cardiff, வெல்சு மொழி: Caerdydd) ஐக்கிய இராச்சியத்தில் வேல்ஸின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அண்மைய அரசு மதிப்பீட்டின் படி 317,500 மக்கள் வசிக்கின்றனர்.

கார்டிஃப் நகரமும் மாவட்டமும்
City and County of Cardiff

Dinas a Sir Caerdydd
கார்டிஃப் விரிகுடா
கார்டிஃப் விரிகுடா
குறிக்கோளுரை: Y ddraig goch ddyry cychwyn
(The red dragon will lead the way)
வேல்ஸ் நாட்டில் அமைவிடம்
வேல்ஸ் நாட்டில் அமைவிடம்
நாடுஐக்கிய இராச்சியம்
உள்நாடுவேல்ஸ்
பகுதிதெற்கு வேல்ஸ்
கவுண்டிகிலாமோர்கன்
அரசு
 • கார்டிஃப் சபையின் தலைவர்  ராட்னி பர்மன்
பரப்பளவு
 • நகரம்6.652 km2 (2.568 sq mi)
 • நகர்ப்புறம்140 km2 (50 sq mi)
மக்கள்தொகை (2001)
 • நகரம்317,500
 • அடர்த்தி4,392/km2 (11,380/sq mi)
 • நகர்ப்புறம்327,706
 • மக்கள்கார்டிஃபியர்
 • இனங்கள்91.57% வெள்ளை, 1.99% கலந்தினம், 3.96% தெற்காசியர், 1.28% கருப்பினம், 1.20% சீனர் அல்ல வேறு இனங்கள்.
நேர வலயம்ஒ.ச.நே. (ஒசநே0)
 • கோடை (பசேநே)BST (ஒசநே+1)
அஞ்சல் குறியீடுகள்CF3, CF5, CF10, CF11, CF14, CF15, CF23, CF24
தொலைபேசி குறியீடு029
வாகனக் குறியீடுCA-CO
காவல்துறைதெற்கு வேல்ஸ் காவல்
தீ அணைப்புத் துறைதெற்கு வேல்ஸ் தீ அணைப்பு மற்றும் காப்பாற்றத் துறை
இணையதளம்http://www.cardiff.gov.uk/
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்டிஃப்&oldid=2222213" இலிருந்து மீள்விக்கப்பட்டது