கார்ட்டு பந்தயம்
கார்ட்டு பந்தயம் அல்லது கார்ட்டோட்டம் என்பது திறந்த சக்கர தானுந்து விளையாட்டில் கார்ட்,கோ-கார்ட் என்று குறிப்பிடப்படும் சிறிய திறந்த நான்கு சக்கர வண்டிகளிடையேயான போட்டியாகும். இவை வழக்கமாக கார்ட் சுற்றுச்சாலை எனப்படும் அளவு குறைந்த சுற்றுச்சாலைகளில் நடத்தப்படும். கார்ட்டோட்டம் பொதுவாக பிற செலவுமிகுந்த தானுந்துப் போட்டிகளில் பங்கேற்க முதற்படி எனக் கருதப்படுகிறது.
கார்ட்டுகள் அவற்றின் வேகத்தில் பெரிதும் வேறுபடுகின்றன. சூப்பர்கார்ட்டுகள் எனப்படும் சிலவகைகள் 160 மை/மணி (260 கி.மீ/மணி) வேகத்தில் விரையக்கூடியன.[1] பொதுமக்கள் மனமகிழ் மையங்களில் பயன்படுத்தும் கோ-கார்ட்டுகள் 15 மைல்/மணி (24 கி.மீ/மணி) வேகத்தினுள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் KF1 கார்ட், 125 சிசி விசைஇயந்திரத்துடனும் 150 கிலோ எடையுடனும், 85 மைல்/மணி வேகத்தை அடைய முடிகிறது. மூன்றே வினாடிகளில் 0விலிருந்து 60 மைல்/மணி வேகத்தை அடைகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Superkart at Magny-Cours - 2007". Archived from the original on 2009-04-14. பார்க்கப்பட்ட நாள் 2010-03-24.
வெளியிணைப்புகள்
தொகுGoverning Bodies:
- CIK-FIA web site
- MSA - Motor Sports Association பரணிடப்பட்டது 2018-08-18 at the வந்தவழி இயந்திரம் - Governing body for motor sports in Great Britain
- IKF - International Kart Federation - Governing body for the sport of kart racing in the US, mainly West Coast
- WKA - World Karting Association - Governing body for karting in the US, mainly East Coast
- AKRA - American Kart Racing Association பரணிடப்பட்டது 2012-11-24 at the வந்தவழி இயந்திரம் - Governing body for speedway oval karting in the US
- AKA - Australian Karting Association - Governing body for karting in Australia
- ASN Canada பரணிடப்பட்டது 2019-04-02 at the வந்தவழி இயந்திரம் - Governing body for kart racing in Canada
- NatSKA - National Association of Schools and Youth Group Karting - UK
- VKA - Vintage Karting Association - Association for support of karts from karting’s 1956 inception to 1975