கார்னியா புறா
வளர்ப்புப் புறா வகை
(கார்னியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கார்னியா புறா (carneau pigeon) பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் ஊணுக்காக உருவாக்கப்பட்டவையாகும். [1] கார்னியா புறா மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவ்வினம் அதன் பெரிய அளவுக்காகவும், ஊண் உற்பத்திக்காகவும் அறியப்படுகிறது
வரலாறு
தொகுஇவ்வினம் வடக்கு பிரான்சு மற்றும் தெற்கு பெல்ஜியத்தில் உருவானது. [2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.