கார்பமோயில் அசுபார்டிக் அமிலம்
கார்பமோயில் அசுபார்டிக் அமிலம் (Carbamoyl aspartic acid) என்பது C5H8N2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். யூரிடோசக்சினிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். கார்பமேட்டு வழிப்பொருளான இச்சேர்மம் பிரிமிடின் உயிரியத் தொகுப்புவினையில் இடைநிலை பொருளாகப் பயன்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-(கார்பமோயிலமினோ)பியூட்டேண்டையாயிக் அமிலம்[1]
| |
இனங்காட்டிகள் | |
923-37-5 13184-27-5 S | |
3DMet | B00115 |
Beilstein Reference
|
1726861, 1726860 S |
ChEBI | CHEBI:15859 |
ChEMBL | ChEMBL1161506 |
ChemSpider | 273 1267120 R 84022 S |
DrugBank | DB04252 |
EC number | 213-096-6 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C00438 |
ம.பா.த | யூரிடோசக்சினிக்+அமிலம் |
பப்கெம் | 279 1550569 R 93072 S |
| |
பண்புகள் | |
C5H8N2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 176.13 g·mol−1 |
மட. P | −0.663 |
காடித்தன்மை எண் (pKa) | 3.649 |
காரத்தன்மை எண் (pKb) | 10.348 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ "ureidosuccinic acid - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification. பார்க்கப்பட்ட நாள் 27 June 2012.