கார்பேத்திய மலைகள்

மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள மலைத்தொடர்கள்

கார்ப்பேத்திய மலைகள் (Carpathian Mountains) அல்லது கார்ப்பேத்தியம் (Carpathians, /kɑːrˈpθiənz/) நடுவ, கிழக்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ 1,500 km (932 mi) நீளமான வட்டவில்லையாகவுள்ள மலைத் தொடர் அமைப்பாகும். இவை ஐரோப்பாவில், 1,700 km (1,056 mi) நீளமுள்ள எசுக்காண்டினாவிய மலைகளை அடுத்து) இரண்டாவது-நீளமான மலைத்தொடராகும்.

கார்ப்பேத்தியம்
கார்ப்பதி (உரு) கார்பேத்தி (செக், சுலோ, போலிய) Карпати (உக்) Karpaten (செரு) Kárpátok (அங்) Карпати/Karpati (செரு)
Morskie oko o swicie.jpg
போலந்திலுள்ள மேற்கு கார்ப்பேத்தியத்தின் உயர் தாத்ராசு மலையில் மோர்சுக்கை ஒகோ ஏரி
உயர்ந்த இடம்
Peakகெர்லஹொவ்ஸ்கி ஸ்டீட்
உயரம்2,655 m (8,711 ft)
Dimensions
நீளம்1,700 km (1,100 mi)
புவியியல்
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mapcarpat.png" does not exist.
Countries
Range coordinates47°00′N 25°30′E / 47°N 25.5°E / 47; 25.5ஆள்கூறுகள்: 47°00′N 25°30′E / 47°N 25.5°E / 47; 25.5
Borders onஆல்ப்சு

ஐரோப்பாவின் பெருமளவிலான பழுப்புநிறக் கரடிகள், ஓநாய்கள், ஐரோப்பிய மான்கள், லின்க்ஸ் பூனைகள் இம்மலைத்தொடர்களில், மிகக் கூடுதலாக உருமேனியாவில், வாழ்கின்றன.[1][2][3] தவிரவும் ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு தாவரவினங்கள் இங்குள்ளன.[4] கார்ப்பேத்தியத்திலும் அதன் மலையடிவாரங்களிலும் பல வெந்நீர், கனிம நீரூற்றுகள் உள்ளன; உருமேனியாவில் மட்டுமே ஐரோப்பாவின் மூன்றில் ஒருபங்கு நீரூற்றுகள் உள்ளன.[5][6] இதேபோல உருமேனியாவில், உருசியாவை அடுத்து, இரண்டாவது பெரிய புவிப்பரப்பு கன்னிக் காடுகள் அமைந்துள்ளன; 250,000 எக்டேரில் (65%) பரந்துள்ள இவற்றில் பெரும்பாலானவை கார்ப்பத்தேயத்தில் அமைந்துள்ளன.[7] தெற்கு கார்ப்பேத்தியத்தில் ஐரோப்பாவின் பிளவுபடாத மிகப் பெரிய வனப்பகுதி உள்ளது.[8]

கார்ப்பத்தியம் வடமேற்கில் செக் குடியரசில் (3%) தொடங்கி சிலோவாக்கியா (17%), போலந்து (10%), அங்கேரி (4%), உக்ரைன் (10%) செர்பியா (5%) மற்றும் தென்கிழக்கிலுள்ள உருமேனியா (50%) வரை வட்டவிலையாக அமைந்துள்ளது.[9][10][11][12]

மேற்கோள்கள்தொகு

  1. Peter Christoph Sürth. "Braunbären (Ursus arctos) in Europa". 15 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  2. Peter Christoph Sürth. "Wolf (Canis lupus) in Europa". 15 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  3. Peter Christoph Sürth. "Eurasischer Luchs (Lynx lynx) in Europa". 15 August 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 March 2011 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி)
  4. "Carpathian montane conifer forests - Encyclopedia of Earth". www.eoearth.org. 2010-04-04 அன்று மூலம் (மீடியாவிக்கி) பரணிடப்பட்டது. 4 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  5. Bucureşti, staţiune balneară – o glumă bună? பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம் in Capital, 19 January 2009. Retrieved: 26 April 2011
  6. Ruinele de la Baile Herculane si Borsec nu mai au nimic de oferit in Ziarul Financiar, 5 May 2010. Retrieved: 26 April 2011
  7. Salvaţi pădurile virgine! பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் in Jurnalul Național, 26 October 2011. Retrieved: 31 October 2011
  8. Europe: New Move to Protect Virgin Forests in Global Issues, 30 May 2011. Retrieved 31 October 2011.
  9. [1] "The Carpathians" European Travel Commission, in The Official Travel Portal of Europe, Retrieved 15 November 2016
  10. [2] The Carpathian Project: Carpathian Mountains in Serbia, Institute for Spatial Planning, Faculty of Geography, University of Belgrade (2008), Retrieved: 15 November 2016
  11. [3] பரணிடப்பட்டது 2019-08-01 at the வந்தவழி இயந்திரம் Bulletin of the Natural History Museum, pg. 54, Valuing the geological heritage of Serbia (UDC: 502.171:55(497.11), Aleksandra Maran (2010), Retrieved 15 November 2016
  12. Paun es Durlic (2011). Sacred Language of the Vlach Bread. Balkankult. https://books.google.rs/books?id=6HYogayZpdUC&pg=PA7&lpg=PA7&dq=homolje+carpathian+serbia&source=bl&hl=en#v=onepage&q=homolje%20carpathian%20serbia&f=false. பார்த்த நாள்: 15 November 2016. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்பேத்திய_மலைகள்&oldid=3365998" இருந்து மீள்விக்கப்பட்டது