கார்லோ கேசுவால்தோ

கார்லோ கேசுவால்தோ (இத்தாலியம்:Carlo Gesualdo) அல்லது கேசுவால்தோ தா வேநோசா (மார்ச்சு 8, 1566 - செப்தம்பர் 8, 1613) என்பவர் வேநோசாவின் இளவரசன் ஆவார். இவர் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர்.

கார்லோ கேசுவால்தோ
Gesualdo3.jpg
பிறப்பு8 மார்ச் 1566
வேநோசா
இறப்பு8 செப்டம்பர் 1613 (அகவை 47)
Gesualdo
கல்லறைGesù Nuovo
பணிஇசையமைப்பாளர், lutenist