காலமெல்லாம் காத்திருப்பேன்

ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

காலமெல்லாம் காத்திருப்பேன் (Kaalamellam Kaathiruppen) இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் விஜய், டிம்பிள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-சனவரி-1997.

காலமெல்லாம் காத்திருப்பேன்
இயக்கம்ஆர். சுந்தர்ராஜன்
தயாரிப்புஎம். ஜி. சேகர்
இசைதேவா
நடிப்புவிஜய்
டிம்பிள்
ஜெய்சங்கர்
சார்லி
டெல்லி கணேஷ்
கரண்
கிருஷ்ணா ராவ்
மணிவண்ணன்
ஆர். சுந்தர்ராஜன்
தேவி
ஸ்ரீவித்யா
ஒளிப்பதிவுராஜராஜன்
படத்தொகுப்புபி. எஸ். வாசு - சலீம்
வெளியீடுசனவரி 14, 1997
நாடு இந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

காலமெல்லாம் காத்திருப்பேன்
ஒலிச்சுவடு
வெளியீடு1997
ஒலிப்பதிவு1997
இசைப் பாணிதிரைப்படப் பாடல்கள்
இசைத்தட்டு நிறுவனம்பிரமீடு சாய்மீரா
சரிகம
இசைத் தயாரிப்பாளர்தேவா
தேவா காலவரிசை
பாரதி கண்ணம்மா
(1997)
காலமெல்லாம் காத்திருப்பேன்
(1997)
நேசம்
(1997)

பாடல் வரிகளை திரைப்பட இயக்குநர் ஆர். சுந்தர்ராஜன் எழுதியிருந்தார்.[1][2] இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

வ. எண். பாடல் பாடகர்(கள்) நீளம்
1 "அஞ்சா நெம்பர்" விஜய் 4:00
2 "அஞ்சா நெம்பர் 2" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:09
3 "மணிமேகலையே மணி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:01
4 "நில்லடி என்றது (காதல் பாடல்)" கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:15
5 "நில்லடி என்றது (தனிப் பாடல்)" கே. எஸ். சித்ரா 5:16
6 "பச்சைக் கொடி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:29
7 "சுத்துதடி பம்பரத்த" கே. எஸ். சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:19

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு