காலவரிசையில் நிகண்டுகள்
700 களுக்கு முன்பு
தொகு700
தொகு- சேந்தன் திவாகர நிகண்டு - சேந்தன் ஆதரவில் திவாகரர் இயற்றியது - 9500 சொற்கள் - 12 தொகுதிகள் [1][2] [3] [4]
- பிங்கல நிகண்டு - பிங்கல முனிவர் இயற்றியது-14700 சொற்கள்-10 பகுதிகள்-46 உட்பிரிவுகள்-4127 சூத்திரங்கள்-1091 ஒரு சொல் பற்பொருள் விளக்கங்கள்
900
தொகு- பிங்கல நிகண்டு - பிங்கலர் இயற்றியது - 15 800 சொற்கள் - 10 வகைகள் [1]
1300
தொகு- உரிச்சொல் நிகண்டு - காங்கேயர் இயற்றியது - 3200 சொற்கள் - 12 தொகுதிகள் [1]
1400
தொகு- கயாதர நிகண்டு - கயாதரர் இயற்றியது - 11 350 சொற்கள் - 11 இயல்கள் [1]
- பாரதி தீபம் - திருவேங்கட பாரதி இயற்றியது - 12 தொகுதிகள் [1]
1500
தொகு- சூடாமணி நிகண்டு - மண்டலபுருடர் - 1575 சொற்கள் - 12 தொகுதிகல் [1]
- அகராதி நிகண்டு - இரேவணசித்தர் இயற்றியது
1600
தொகு- ஆசிரிய நிகண்டு - ஆண்டிப்புலவர் இயற்றியது - 12 000 சொற்கள் - 11 தொகுதிகள் [1]
- கைலாச நிகண்டு சூளாமணி - 15 000 பெயர்கள்
1700
தொகு- 1732 - சதுரகராதி - வீரமாமுனிவர் இயற்றியது - அகராதி நிகண்டு வகை
- 1763 - அரும்பொருள் விளக்க நிகண்டு - அருமருந்தைய தேசிகர் இயற்றியது - அகராதி நிகண்டு வகை - 3200 சொற்கள்[5]
- பொதிகை நிகண்டு - சாமிநாத கவிராயர் இயற்றியது - அகராதி நிகண்டு வகை
- பொருள் தொகை நிகண்டு - சுப்பிரமணிய பாரதி இயற்றியது - 1000 தொகைப் பெயர்கள் விளக்கம்
- பல்பொருட் சூடாமணி - ஈசுர பாரதியார் இயற்றியது - அகராதி நிகண்டு வகை
- உசிதசூடாமணி - சிதம்பரக் கவிராயர் இயற்றியது - அகராதி நிகண்டு வகை
1800
தொகு- 1843 - நிகண்டு ஒருசொற் பலபொருட்டொகுதி, யாழ்ப்பாணத்துப் புத்தக சங்கம்
- 1849 - தொகைப் பெயர் விளக்கம் - வேதகிரி முதலியார் வெளியிட்டது
- 1850 - நாநார்த்த தீபிகை - முத்துசாமிப் பிள்ளை இயற்றியது ?? - 12 000 சொற்கள் [1]
- 1876 - சிந்தாமணி நிகண்டு - வைத்தியலிங்கம் பிள்ளை இயற்றியது
- 1878 - அபிதானத் தனிச்செய்யுள் நிகண்டு - கோபாலசாமி நாயக்கர் இயற்றியது
- நாமதீப நிகண்டு - சிவசுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது - அகராதி நிகண்டு வகை -
1900
தொகு- 1934 - சூடாமணி நிகண்டு, தொகுப்பாசிரியர், ப. கணேச முதலியார் [6]
- நவமணிக்காரிகை நிகண்டு - அரசஞ் சண்முகனார் இயற்றியது
- தமிழுரிச்சொற் பனுவல் - கவிராச பண்டிதர் இராம சுப்பிரமணிய நாவலர் இயற்றியது
- நீரரர் நிகண்டு - ஈழத்துப் பூராடனார் இயற்றியது
2000
தொகு- தமிழ் மின் நிகண்டு[7]
- சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி
பிற
தொகு- கொல்லிமலை நிகண்டு
- விநாயக நிகண்டு
- ஐந்திணை மஞ்சிகன் சிறுநிகண்டு
- விரிவு நிகண்டு ( அருணாச்சலநாவலர் இயற்றியது)
- கந்தசாமிநிகண்டு ( சுப்ரமணியதேசிகர் இயற்றியது)
- அகத்தியர்நிகண்டு (அகத்தியர் இயற்றியது)(மருத்துவம்)
- போகர் நிகண்டு (போகர் இயற்றியது)(மருத்துவம்)
- பொதியநிகண்டு
- ஔவைநிகண்டு
- இலக்கியத்திறவுகோல்நிகண்டு
- ஆரியநிகண்டு
- சரஸ்வதி நிகண்டு - மூலிகைகள் பற்றிய நிகண்டு
- சித்த சுவாத நிகண்டு - மூலிகைகள் பற்றிய நிகண்டு
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "தமிழ் ஒருமொழி அகராதிகளின் வளர்ச்சிப்போக்கும் அமைப்பு மாற்றமும்". உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 1 சூன் 2015.
- ↑ http://www.tamilvu.org/library/thesIndex.htm1958[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://www.tamilvu.org/library/thesIndex.htm
- ↑ http://www.tamilvu.org/library/thesIndex.htm
- ↑ http://www.tamilvu.org/library/thesIndex.htm
- ↑ http://www.tamilvu.org/library/thesIndex.htm
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-08-11. பார்க்கப்பட்ட நாள் 2015-07-20.