காலவா

பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் 1942 இல் வெளியான தமிழ்த்திரைப்படம்

காலவா 1932ஆம் ஆண்டு வெளிவந்த (பம்பாய் - புராணம் - நாடகம்) முழுமையான முதல் தமிழ் பேசும், தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ரெங்காச்சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். சுந்தரேச ஐயர், டி. ஆர். முத்துலட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

காலவா
இயக்கம்பி. வி. ரெங்காச்சாரி
தயாரிப்புசாகர் பிலிம் கம்பனி
கதைபம்மல் சம்பந்த முதலியார்
நடிப்புவி. எஸ். சுந்தரேச ஐயர்
டி. ஆர். முத்துலட்சுமி
வெளியீடு1932
நாடு இந்தியா
மொழிதமிழ்

சான்றாதாரங்கள்தொகு

  1. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலவா&oldid=2129945" இருந்து மீள்விக்கப்பட்டது