காலியம் ஆண்டிமோணைடு

காலியம் ஆண்டிமோணைடு (Gallium antimonide) என்ற வேதிச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு GaSb ஆகும். III-V குடும்பத்தைச் சேர்ந்த காலியமும் அந்திமனியும் இணைந்து உருவாகும் சேர்மமான இதுவொரு குறைக்கடத்தியாகும். இதனுடைய அணிக்கோவை மாறிலியின் மதிப்பு 0.61 நாமீ. ஆகும்.

காலியம் ஆண்டிமோணைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காலியம்(III) ஆண்டிமோணைடு
வேறு பெயர்கள்
காலியம் ஆண்டிமோணைடு
இனங்காட்டிகள்
12064-03-8 Y
ChemSpider 3436915 Y
InChI
  • InChI=1S/Ga.Sb Y
    Key: VTGARNNDLOTBET-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ga.Sb/rGaSb/c1-2
    Key: VTGARNNDLOTBET-KXXLTECTAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 4227894
  • [Ga]#[Sb]
பண்புகள்
GaSb
வாய்ப்பாட்டு எடை 191.483 கி/மோல்
அடர்த்தி 5.614 கி/செமீ3
உருகுநிலை 712 °C (1,314 °F; 985 K)
கரையாது
Band gap 0.726 eV (300 K)
எதிர்மின்னி நகாமை 3000 செமீ2/(V*s) (300 K)
வெப்பக் கடத்துத்திறன் 0.32 W/(cm*K) (300 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 3.8
கட்டமைப்பு
படிக அமைப்பு Sphalerite, cF8
புறவெளித் தொகுதி F-43m, No. 216
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எரியாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பயன்கள்

தொகு

GaSb அகச்சிவப்பு உணர்கருவிகளாகவும், அகச்சிவப்புக் கதிர்-ஒளி-உமிழ் இருமுனையமாகவும் மற்றும் லேசர்கள், திரிதடையங்கள் மற்றும் வெப்பவொளிமின்னழுத்த அமைப்புகள் போன்றவைகளாகவும் பயன்படுத்தப்படுத்த முடியும்.

இவற்றையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்_ஆண்டிமோணைடு&oldid=3939109" இலிருந்து மீள்விக்கப்பட்டது