கால்கைட்டு
சல்போவுப்புக் கனிமம்
கால்கைட்டு (Galkhaite) என்பது (Cs,Tl)(Hg,Cu,Zn)6(As,Sb)4S12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இயற்கையாகக் கிடைக்கும் தயோ ஆர்சனைட்டு குழுக்களில் சல்போ அணைவு உப்பாக இக்கனிமம் காணப்படுகிறது. இக்கனிமம் மட்டுமே அறியப்பட்ட இயற்கையான Cs-Hg மற்றும் Cs-As நிலையிலுள்ள கனிமமாகும். கார்லின் வகை நீர் வெப்ப படிவுகளில் இது தோன்றுகிறது.[1][2][3][4]
கால்கைட்டு Galkhaite | |
---|---|
3மி.மீ அளவுள்ள கால்கைட்டு படிகங்கள், கெட்செல் சுரங்கம், நிவேதா. | |
பொதுவானாவை | |
வகை | சல்போஉப்புக் கனிமங்கள் |
வேதி வாய்பாடு | (Cs,Tl)(Hg,Cu,Zn)6(As,Sb)4S12 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | கனசதுரப் படிகங்கள் |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கால்கைட்டு கனிமத்தை Gkh[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Galkhaite" (PDF). handbookofmineralogy.com. Handbook of Mineralogy (original description by Gruzdev et al. 1972). பார்க்கப்பட்ட நாள் October 3, 2020.
- ↑ "Galkhaite". mindat.org. Hudson Institute of Mineralogy. பார்க்கப்பட்ட நாள் October 3, 2020.
- ↑ "Galkhaite Mineral Data". webmineral.com. David Barthelmy. பார்க்கப்பட்ட நாள் October 3, 2020.
- ↑ Arehart, G.B.; Chakurian, A.M.; Tretbar, D.R.; Christensen, J.N.; McInnes, B.A.; Donelick, R.A. (2003). "Evaluation of Radioisotope Dating of Carlin-Type Deposits in the Great Basin, Western North America, and Implications for Deposit Genesis". Economic Geology 98 (2): 235–248. doi:10.2113/gsecongeo.98.2.235. Bibcode: 2003EcGeo..98..235A. https://pubs.geoscienceworld.org/segweb/economicgeology/article/98/2/235/22278/Evaluation-of-Radioisotope-Dating-of-Carlin-Type. பார்த்த நாள்: October 3, 2020.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.