கால்சியம் ஆர்சனைடு

வேதிச் சேர்மம்

கால்சியம் ஆர்சனைடு (Calcium arsenide) என்பது Ca2As2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். கால்சியத்தின் ஆர்சனைடு உப்புகளில் இதுவும் ஒன்றாகும்.[1] கால்சியம் ஆர்சனைடு P62m என்ற இடக்குழுவில் இடம்பெற்றுள்ள ஓர் அறுகோணப் படிகமாகும். சோடியம் பெராக்சைடுடன் சமகட்டமைப்பை கொண்டுள்ளதால் இதை (Ca2+)2(As-As)4− எனவும் வெளிப்படுத்தலாம்.[2]தாண்டலம் கொள்கலனில் சோடியம் மோனோ ஆர்சனைடும் சிலிக்கானும் சேர்ந்து வினைபுரிந்தால் Na4Ca2SiAs4 உருவாகும்.[3] பொட்டாசியம் ஆர்சனைடு, இரும்பு ஆர்சனைடு மற்றும் கால்சியம் புளோரைடு ஆகியவற்றுடன் அதிக வெப்பநிலையில் வினைபுரிந்து KCa2Fe4As4F2 என்ற சேர்மத்தை கொடுக்கிறது.[4]

கால்சியம் ஆர்சனைடு
Calcium arsenide
இனங்காட்டிகள்
39372-67-3 Y
ChemSpider 56179
EC number 248-169-1
InChI
  • InChI=1S/As.Ca
    Key: GSYZQGSEKUWOHL-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 25229865
  • [Ca+2].[As-2][As-2].[Ca+2]
பண்புகள்
CaAs
வாய்ப்பாட்டு எடை 115.00
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Villars, P.; Cenzual, K.; Gladyshevskii, R. (2017). Handbook of Inorganic Substances 2017. De Gruyter. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-043655-6. Archived from the original on 2021-12-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-09.
  2. L'Haridon, Paul; Guyader, Jean; Hamon, Mireille. Refinement of the calcium monoarsenide structure(in பிரெஞ்சு மொழி). Revue de Chimie Minerale, 1976. 13 (2): 185-189. பன்னாட்டுத் தர தொடர் எண் 0035-1032.
  3. J. Nuss, H. Kalpen, W. Hönle, M. Hartweg, H. G. von Schnering (1997). "Neue Tetrapnictidometallate von Silicium, Germanium, Zinn und Tantal mit der Na6ZnO4-Struktur" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 623 (1–6): 205–211. doi:10.1002/zaac.19976230134. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19976230134. பார்த்த நாள்: 2021-12-10. 
  4. Teng Wang, Jianan Chu, Hua Jin, Jiaxin Feng, Lingling Wang, Yekai Song, Chi Zhang, Xuguang Xu, Wei Li, Zhuojun Li, Tao Hu, Da Jiang, Wei Peng, Xiaosong Liu, Gang Mu (2019-06-06). "Single-Crystal Growth and Extremely High H c2 of 12442-Type Fe-Based Superconductor KCa 2 Fe 4 As 4 F 2" (in en). The Journal of Physical Chemistry C 123 (22): 13925–13929. doi:10.1021/acs.jpcc.9b04624. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-7447. https://pubs.acs.org/doi/10.1021/acs.jpcc.9b04624. பார்த்த நாள்: 2021-12-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_ஆர்சனைடு&oldid=4104066" இலிருந்து மீள்விக்கப்பட்டது