கால்சி-சிலிக்கேட்டுப் பாறை

கால்சி-சிலிக்கேட்டுப் பாறை (Calc–silicate rock) என்பது பாறைகள் இருக்கும் நிலையிலிருந்து உருமாற்றம் அடைந்து உருவாகும் பாறை வகையாகும். டையோப்சைடு மற்றும் வோலாசுடோனைட்டு போன்ற சிலிக்கேட்டு கனிமங்கள் முதலியவை உற்பத்தியாகின்றன. கால்சி-சிலிக்கேட்டு தகடுகள் அல்லது நன்கு அரைக்கப்பட்ட தூள், தூய்மையற்ற சுண்ணாம்புக்குள் அல்லது தொல்லுயிர் பாறைகளுக்கு அருகிலுள்ள டோலமைட்டு அடுக்குகளுக்குள் இது தோன்றுகிறது.[1].

மேற்கோள்கள் தொகு