காஸ்டென் வார்ஹோம்

நோர்வே நாட்டு தடகள வீரர்

காஸ்டன் வார்ஹோம் (Karsten Warholm) (பிறப்பு பிப்ரவரி 1996 28) நார்வே நாட்டு விரைவோட்டம் மற்றும் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய பிரிவுகளிலான தடகள வீரர் மற்றும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களில் ஒருவரும் ஆவார். இவர் 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டியில் 29 ஆண்டு கால உலக சாதனையை சூலை 2021 இல் முறியடித்தார். 2020 கோடைகால ஒலிம்பிக்கில், இவர் 400 மீட்டர் தடை ஓட்டப்பபோட்டியில் 45.94 வினாடிகளில் வென்று, தனது சொந்த உலக சாதனையை அதிக வித்தியாசத்தில் முறியடித்தார். 2017 மற்றும் 2019 ல் நடந்த உலக வாகையாளர், 2018 ஐரோப்பிய வாகையாளர் போட்டிகளிலும் வார்ஹோம் தங்கம் வென்றுள்ளார்.

காஸ்டன் வார்ஹோம்
2017 ஆம் ஆண்டில் வார்ஹோம்
தனிநபர் தகவல்
தேசியம்நோர்வேயியன்
பிறப்பு28 பெப்ரவரி 1996 (1996-02-28) (அகவை 28)
உல்ஸ்டெய்ன்விக், மோர் ஓக் ரோம்ஸ்டால், நோர்வே
உயரம்1.87 மீ[1]
எடை80 கிகி[1]
விளையாட்டு
நாடுநோர்வே
விளையாட்டுAthletics
நிகழ்வு(கள்)தடை தாண்டும் ஓட்டம், விரைவோட்டம்
கழகம்டிம்னா ஐஎல்[2]
பயிற்றுவித்ததுலீப் ஓலவ் ஆலென்சு
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)
  • 400 மீட்டர் தடை ஓட்டப்போட்டி: 45.94 தடகளத்தில் உலக சாதனை மற்றும் ஒலிம்பிக்கில் உலக சாதனை (2021)
  • 400 மீ: 45.05  உள்ளரங்க தடகளப் போட்டிகளில் ஐரோப்பிய சாதனை (2019)
  • 400 மீ: 44.87 தடகளப்போட்டிகளில் தேசிய சாதனை (2017)
பதக்கத் தகவல்கள்
ஆடவர் தடகளப் போட்டிகள்
நாடு  நோர்வே
கோடை ஒலிம்பிக் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2020 டோக்யோ 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம்
ஐஏஏஎஃப் தடகள உலக வாகையாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 தடகள உலக சாம்பியன்சிப் போட்டி ஆடவர் 400 மீ தடை தாண்டும் ஓட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 Doha 400 m hurdles
European Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 Berlin 400 m hurdles
European Indoor Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 Glasgow 400 m
European U23 Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 Bydgoszcz 400 m hurdles
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 Bydgoszcz 400 m
European Junior Championships
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 Eskilstuna 400 m
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 Eskilstuna Decathlon
World Youth Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 Donetsk Octathlon
நாடு ஐரோப்பா ஐரோப்பிய தடகள சங்கம்
Continental Cup
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 ஐஏஏஎஃபட கான்டினென்டல் கோப்பை 2018 Ostrava]]

தொழில் தொகு

  1. 1.0 1.1 "EAA profile". European Athletics. பார்க்கப்பட்ட நாள் 26 September 2020.
  2. Malin Kjellstadli Korsnes and Tore Ellingseter (10 March 2013): Karsten Warholm tok åtte NM-gull på tre dagar (in நார்வீஜிய மொழி) NRK, retrieved 17 July 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்டென்_வார்ஹோம்&oldid=3211981" இலிருந்து மீள்விக்கப்பட்டது