அப்பி99
(கா (கணினிப் புழு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அப்பி99 (Happy99) அல்லது கா (Ska) அல்லது ஐ-வேம் (I-Worm) என்பது மைக்குரோசாபிட்டு விண்டோசுக் கணினிகளைத் தாக்கிய ஒரு கணினிப் புழு ஆகும்.[6] இது 1999 சனவரி நடுப்பகுதியில் மின்னஞ்சல் வழியாகவும் இயூசுநெற்று வழியாகவும் பரவியது.[7] இப்புழுவானது கணினியின் பயனர் அறியாமலேயே கணினிச் செயன்முறைகளின் பின்னணியில் இயங்கக்கூடியது.[8]
மறுபெயர்கள் | கா, ஐ-வேம்[1] |
---|---|
வகை | கணினிப் புழு |
உருவாக்கியவர்(கள்) | பான்சுக்கா[2] |
பயன்படுத்தப்படும் துவாரங்கள் | 25, 119[3][4] |
பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள் | விண்டோசு 95, விண்டோசு 98, விண்டோசு என். தி.[5] |
கோப்பின் அளவு | 10,000 எண்ணுண்மிகள் |
முக்கியத்துவம்
தொகுபோல் ஓலுடுபீலுட்டால் (Paul Oldfield) "மின்னஞ்சல் வழியாக விரைவாகப் பரவிய முதல் நச்சுநிரல்" என அப்பி99 குறிப்பிடப்பட்டது.[9] கொம்பியூற்றர் செக்கியூரிற்றி ஆண்டுபுக்கில் (Computer Security Handbook) "முதல் புதிய புழு" என அப்பி99 குறிப்பிடப்பட்டுள்ளது.[10] தானாகவே பரவும் இன்னொரு நச்சுநிரலான எட்சுப்புளோர்சிப்பை உருவாக்குவதற்கான ஒரு வார்ப்புருவாகவும் இது பயன்படுத்தப்பட்டது.[11]
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Roger A. Grimes (2001). Malicious Mobile Code: Virus Protection for Windows. Sebastopol, CA: O'Reilly. pp. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-56592-682-X.
- ↑ Bob Sullivan (1999 சனவரி 27). "Happy99.exe worm spreads on Net". ZDNet. http://news.zdnet.com/2100-9595_22-101463.html?legacy=zdnn.
- ↑ Stephen Watkins & Gregg, Michael B. (2006). Hack the Stack: Using Snort and Ethereal to Master the 8 Layers of an Insecure Network. Syngress Publishing. pp. 407-408. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-59749-109-8.
- ↑ Davis, Peter (2002). Securing and controlling Cisco routers. Boca Raton: Auerbach Publications. pp. 621-622. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-1290-6.
- ↑ George Skarbek (1999 மார்ச் 16). "Tech talk-Happy99 Virus". The Courier-Mail.
- ↑ "OLEXP: Error Message: "Invalid Page Fault in Kernel32.dll" with Happy99.exe Virus". Microsoft Support. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Charles A. Shoniregun (2006). Impacts and Risk Assessment of Technology for Internet Security: Enabled Information Small-Medium Enterprises (TEISMES). Springer Science & Business Media. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387263342.
- ↑ Rey Carolino (February 28, 1999). "Happy99 Worm Spreading on the Net". Philippine Headline News Online. Archived from the original on March 3, 2022. பார்க்கப்பட்ட நாள் September 17, 2015.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ Paul Oldfield (2001). Computer viruses demystified. Aylesbury, Bucks: Sophos. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9538336-0-7.
- ↑ Bosworth, Seymour & Kabay, Michel E. (2002). Computer security handbook. Chichester: John Wiley & Sons. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-26975-1.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Rosie Lombardi (1999 சூலை 2). "Microsoft's dominance plays a role". ITBusiness. http://www.itbusiness.ca/it/client/en/home/News.asp?id=27334.