கிகுயு மொழி

கிகுயு மொழி என்பது நைகர் காங்கோ மொழிக்குடும்பத்தை சேர்ந்த பண்டு மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கென்யாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களை ஒத்த எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

Gikuyu, Kikuyu
Gĩkũyũ
உச்சரிப்பு[ɣēkōjó]
நாடு(கள்)கென்யா
பிராந்தியம்மத்திய மாகாணம், கென்யா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
about 5,347,000 (1994 I. Larsen BTL)[1].  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ki
ISO 639-2kik
ISO 639-3kik

மேற்கோள்கள் தொகு

  1. http://www.ethnologue.com/show_language.asp?code=kik Accessed 2007/07/09
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிகுயு_மொழி&oldid=1605685" இலிருந்து மீள்விக்கப்பட்டது