கிபிர்

(கிபீர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கிபிர் (ஆங்கில மொழி: Kfir; எபிரேயம்: כְּפִיר, "சிங்கக்குட்டி") என்பது ஒருவகைப் போர் விமானமாகும். இஸ்ரேலியத் தயாரிப்பான இவ்விமானத்தின் பறப்பு முதன்முதலில் 1973 யூனில் நிகழ்ந்தது. 1975 ஆம் ஆண்டில் அறிமுகமானது. இஸ்ரேல், ஈக்வடோர், கொலம்பியா, இலங்கை ஆகிய நாடுகளின் வான்படைகள் இவ்விமானத்தைப் பயன்படுத்துகின்றன.

கிபிர்
அமெரிக்க வான்படையின் கிபிர் விமானமொன்று
வகை சண்டை-குண்டுவீசி
உற்பத்தியாளர் இசுரேல் விமானத் தாயாரிப்பு நிறுவனங்கள்
முதல் பயணம் ஜூன் 1973
நிறுத்தம் IAF, 1996
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது
முக்கிய பயன்பாட்டாளர்கள் இசுரேல் வான்படை
ஐ.அ. கடற்படை
ஈக்வடோர் வான்படை
இலங்கை வான்படை
தயாரிப்பு எண்ணிக்கை 220+
அலகு செலவு US$4.5 மில்லியன்.
முன்னோடி Dassault Mirage 5

பாவனையாளர்கள்

தொகு
 
IAI Kfir Operators 2010

தற்போது

தொகு
  கொலம்பியா
  எக்குவடோர்
  இலங்கை

முன்பு

தொகு
  இசுரேல்
  ஐக்கிய அமெரிக்கா

வெளி இணைப்பு

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
IAI Kfir
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிபிர்&oldid=3355852" இலிருந்து மீள்விக்கப்பட்டது