கிப்போ உருளைகள்

கிப்போ உருளைகள் (Hipporoller) தண்ணீரை இலகுவாக காவுவதற்கு உதவும் தண்ணீர் காவி தாங்கிகள். பலகாலமாக ஆபிரிக்கா, ஆசியா நாடுகளில் வசிக்கும் மக்கள் நீண்ட தூரங்களுக்கு சென்று தலையில் நீர் சுமந்து வருவது வழமையாக இருந்தது. கிப்போ உருளைகளின் உதவியுடன் தண்ணீரை அதற்குள் இட்டுவிட்டு அதை உருட்டி கொண்டு செல்ல முடியும். இதன் மூலம், பல மடங்கு தண்ணீரை இலகுவாக காவி அல்லது உருட்டி செல்ல முடியும். இது ஒரு புதிய கண்டுபிடிப்பு ஆகும்.[1][2][3]

இடது:மரபுவழி தண்ணீர் எடுத்தல்; வலது:இந்த உருளையின் உதவியால் நிறைய நீரை எளிதாகக் கொண்டு செல்ல இயலும்

பயன்கள்

தொகு
  • நேரம் மிச்சம்
  • குறைவான அழற்சி
  • குறைந்த ஆற்றல் செலவு
  • உருளைகள் மூடப்பட்டிருப்பதால் நீரின் தூய்மை காக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Holland, Mina; Tucker, Ian; Mark, Monica; Kelly, Annie; Honigsbaum, Olivia (2012-08-25). "Africa innovations: 15 ideas helping to transform a continent" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2012/aug/26/africa-innovations-transform-continent. 
  2. "Social Impact of the Hippo Water Roller". hipporoller.org. Archived from the original on 23 October 2011. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  3. "The Hippo roller – ingenious water roller". newatlas.com (in ஆங்கிலம்). 19 December 2006. பார்க்கப்பட்ட நாள் 2017-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிப்போ_உருளைகள்&oldid=3890057" இலிருந்து மீள்விக்கப்பட்டது