ஹிப் ஹாப்

(கிப் கொப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஹிப் ஹாப் (இலங்கை வழக்கு ஹிப் ஹொப்) ஓர் இசை வகையும் பண்பாடு அசைவியக்கமுமாகும். இது 1970களிலிருந்து ஆபிரிக்க அமெரிக்கர்களாலும் இலத்தீன் அமெரிக்கர்களாலும் நியூயோர்க் நகரத்தில் உருவாக்கப்பட்டதாகும். 1970களில் நியூயோர்க்கின் பிராங்க்ஸ் பகுதியில் தோன்றிய ஹிப் ஹாப் இசை பின்னர் ஒரு வாழ்க்கைமுறையாக மாறியது. இன்று ஹிப் ஹாப் கலாசாரம் தேசிய, இன, மத அடையாளங்களைத் தாண்டி உலகெங்கும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. [1][2]

ஹிப் ஹாப் பண்பாட்டில் உள்ள ராப் இசை, தடை ஆட்டம், சுவரோவியம் (Graffiti), Beat-boxing, Turntablism (DJ கலை) ஆகிய ஐந்து வகைகள் உள்ளன.

தமிழ் ஹிப்ஹாப் இசைதொகு

  • யோகி நட்சத்ரா (மலேசிய இசைக்குழு)
  • "கிப்கொப் தமிழா". 25 செப்டம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  • எஸ்.டிலெக்ஷன்(இலங்கை)

இவற்றையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Hip-hop". Merriam-Webster Dictionary. Merriam-Webster, Incorporated. February 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Hip-hop". Oxford English Dictionary. Oxford University Press. October 6, 2011 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிப்_ஹாப்&oldid=2672310" இருந்து மீள்விக்கப்பட்டது