முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிமு 2ஆம் ஆயிரமாண்டு

நிகழ்வுகள்தொகு

முக்கிய ஆளுமைகள்தொகு

  • மோசே, இஸ்ரவேலரின் தலைவராவார். இவர் கிமு 16-18 ஆம் நூற்றாண்டுகளுக்கிடையே வாழ்ந்ததாக விவிலியம் கூறும் தகவல்களிலிருந்து கணிப்பிடப்படுகிறது. இவர் இஸ்ரேல் மக்களை, எகிப்தின் அடிமை வாழ்விலிருந்து மீட்டு அவர்களை வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கி வழிநடத்தினார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமு_2ஆம்_ஆயிரமாண்டு&oldid=1810660" இருந்து மீள்விக்கப்பட்டது