கிம் டாம்
கிம் டாம் (Kim Dam) (அங்குல் எழுத்துமுறை:김담, hanja:金淡, 1416 - 1464)என்பவர் கொரிய யோசியோன் பேரரசைச் சார்ந்த ஓர் அரசியலாளரும் வானியலாளரும் அறிவியலாளரும் ஆவார். இவரது புனைபெயர் முசோங்கியோன் (무송헌, 撫松軒). இவர் கொரிய இலக்கியத்துக்கும் புவிப்பரப்பியலுக்கும் பங்களிப்பு செய்துள்ளார்.
கிம் டாம் | |
---|---|
Hangul | 김담 |
Hanja | 金淡 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | கிம் டாம் |
McCune–Reischauer | கிம் டாம் |
Pen name | |
Hangul | 무송헌 |
Hanja | 撫松軒 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | முசோங்கியோன் |
McCune–Reischauer | முசோங்கியோன் |
Courtesy name | |
Hangul | 거원 |
Hanja | 巨源 |
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல் | குவான் |
McCune–Reischauer | கியோவான் |
நூல்கள்தொகு
- முசோங்கியோன்யிப் (무송헌문집, 撫松軒文集)
- சர். கிம்முனியோலின் நூல் (김문절공일고, 金文節公逸稿)
- யேகயோக்சாங்யிப் (제가역상집, 諸家曆象集)
மேற்கோள்கள்தொகு
வெளி இணைப்புகள்தொகு
- Kim Dam:Naver
- Kim Dam பரணிடப்பட்டது 2012-04-07 at the வந்தவழி இயந்திரம்