முதன்மை பட்டியைத் திறக்கவும்

கிரஹபிரவேசம்

கிரஹபிரவேசம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கிரஹபிரவேசம்
இயக்கம்டி. யோகநாத்
தயாரிப்புடி. எஸ். முத்துசாமி
புரோஸ்பெரிடி பிக்சர்ஸ்
டி. யோகநாத்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 10, 1976
நீளம்3882 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹபிரவேசம்&oldid=2704359" இருந்து மீள்விக்கப்பட்டது