கிரீஷ் சந்திர முர்மு
கிரீஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu; சந்தாளி மொழி:ᱜᱤ᱾ ᱪᱚ᱾ ᱢᱩᱨᱢᱩ; பிறப்பு: 21 நவம்பர் 1959), ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கபட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.[2] ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சில் பிறந்த இவர் முண்டா மொழி பேசும் சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.
கிரீஷ் சந்திர முர்மு | |
---|---|
இந்தியாவின் 14-ஆவது தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகஸ்ட் 8, 2020 | |
முன்னையவர் | புதிய பணியிடம் (முந்தைய CAG, ராஜிவ் மெகரிஷி) [1] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 நவம்பர் 1959 மயூர்பஞ்ச், ஒடிசா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | சுமிதா |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | |
முன்னாள் கல்லூரி |
|
வேலை | இந்தியக் குடிமைப் பணி |
1985-இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாராக பணிபுரிந்தவர்.[3]
கல்வி
தொகுகிரிஷ் சந்திர முர்மு ஒடிசாவின் உத்கல் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய துணைநிலை ஆளுநராக
தொகு2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி 31 அக்டோபர் 2019 அன்று முதல் ஒன்றியப் பகுதியானது.[4] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 நள்ளிரவு அன்று கிரீஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.[5] [6][7][8] [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://m.economictimes.com/news/politics-and-nation/cag-girish-murmu-appointed-chairman-of-un-panel-of-external-auditors-again/amp_articleshow/81427198.cms
- ↑ "GC Murmu appointed as J&K Lt Guv, RK Mathur for Ladakh". Deccan Herald (in ஆங்கிலம்). 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-15. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.
- ↑ ஜம்மு காஷ்மீர் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
- ↑ ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்
- ↑ President's rule revoked in J&K, 2 Union Territories created
- ↑ Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
- ↑ ஜம்மு காஷ்மீர் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
- ↑ காஷ்மீர், லடாக்கிற்கு புதிய கவர்னர்கள் நியமனம்