கிருபாநிதி
கிருபாநிதி ("Kirubanidhi") என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முதல் மாநில தலித் தலைவர் ஆவார் . இவர், 1989ல் பாஜகவில் இணைந்தார்.கடலூர் மாவட்டத் தலைவராக இருந்த கிருபாநிதி மாநில துணைத்தலைவராகி பின்னர் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக 2000 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.தமிழக பி.ஜே.பி-யில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்[1][2][3]
ஆதாரங்கள்
தொகு- ↑ "BJP leader Kirubanidhi dead". thehindu
- ↑ "Kirubanidhi back to BJP fold again". The New Indian Express
- ↑ "BJP leader பாஜக முன்னாள் மாநில தலைவர் டாக்டர் கிருபாநிதி காலமானார்". thehindu