கிரேக்க விக்கிப்பீடியா


கிரேக்க விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் கிரேக்க மொழி பதிப்பு ஆகும். திசம்பர் மாதம் 2002ல் இது தொடங்கப்பட்டது. பெப்ரவரி மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் நாற்பத்தி ஆறாவது[1] இடத்தில் இருக்கும் கிரேக்க விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன.

கிரேக்க விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)கிரேக்க மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.el.wikipedia.org/

அடையாளச்சின்னம் தொகு

   
2003–2010 2010–

மேற்கோள்கள் தொகு

  1. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#10_000.2B_articles

வெளி இணைப்புகள் தொகு

 
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் கிரேக்க விக்கிப்பீடியாப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்க_விக்கிப்பீடியா&oldid=2350286" இலிருந்து மீள்விக்கப்பட்டது