கிரேக் கைல்


கிரேக் பால் கைல் (ஆங்கில மொழி: Craig Paul Kyle) (பிறப்பு: நவம்பர் 3, 1971) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் மார்வெல் காமிக்ஸின் எக்சு-23[1] என்ற வரைகதை கதாபாத்திரத்தை உருவாக்கியதற்காக மிகவும் பிரபலமானவர். அத்துடன் மார்வெலின் பல நேரடி-டிவிடி இயங்குப்பட திரைப்படங்களையும் தயாரித்துள்ளார் மற்றும் தோர் (2011), தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற தோர் திரைப்படத் தொடரில் பல அம்சங்களில் பணியாற்றியுள்ளார்.

கிரேக் கைல்
பிறப்புநவம்பர் 3, 1971 (1971-11-03) (அகவை 52)
ஹியூஸ்டன், ஐக்கிய அமெரிக்கா
பணி

மேற்கோள்கள் தொகு

  1. Kubai, Andy L. (November 28, 2017). "How Did The Marvel Universe End Up With (At Least) Four Wolverines?". Screen Rant. பார்க்கப்பட்ட நாள் December 25, 2017.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேக்_கைல்&oldid=3482427" இலிருந்து மீள்விக்கப்பட்டது