கிரௌர்

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு நகரம்

கிரௌர் (Ghiraur) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் மைன்புரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகரப் பஞ்சாயத்தும் ஆகும்.

கிரௌர்
Ghiraur
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம் மைன்புரி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்12,108
மொழிகள்
 • அலுவல்பூர்வம் இந்தி
நேர வலயம் இ.சீ.நே (ஒசநே+5:30)

மக்கள் தொகையியல் தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[1] இந்நகரின் மக்கள் தொகை 12,108 ஆகும். இம்மக்கள் தொகையில் 53 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 47 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். கிரௌர் நகரின் படிப்பறிவு சதவீதம் 54% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட குறைவாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 61% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 47% ஆகும். மக்கள் தொகையில் 20 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரௌர்&oldid=3575125" இலிருந்து மீள்விக்கப்பட்டது